இணையத்தில் கள்ளத்தனமாக படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வென்றதும், விஷால் அணியினர் முதல் வேலையாக திருட்டு விசிடியை ஒழித்தாக வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்தனர்.