கடலுக்கு மேலே பறந்த போது 3 அச்சுருத்தும் சூறாவளி சுழற்காற்றுக்கிடையே புகுந்த பயணிகள் விமானம், என்ன ஆகப்போகுதோ என அச்சத்தோடு பார்த்த பொதுமக்கள்.

ரஷ்யா சுசி மாகாணத்தில் கடலுக்கு மேலே பயணிகள் விமானம் பறந்தது அப்போது எதிர்பாராத விதமாக சூறாவளி சூழல் காற்று ஏற்பட்டது.

இதனால் பயணிகள் விமானம் சுழல்காற்றுக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் சாதுரியமாக விமானத்தை இயக்கிய விமான ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி பத்திரமாக விமானத்தை தரை இறக்கினர்