உத்திரபிரதேச மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தியை அவரின் உறவினர்கள் தண்டவாள கற்களில் இழுத்து செல்லும் காட்சி.

ஈவு இரக்கமின்றி இவர்கள் செய்த காரியத்தை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்செயலுக்கு மக்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளது